1) தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய – *#9999#.
2) தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய – #*3849#
3) சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்- *#06#
4)தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்க ள் போனின் மொபைல் போனின் டைமை ஆன்செய்ய அல்லது ஆப் செய்ய – #*2558#
5) தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய (UnLock) - #*7337#
6) தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த – #*4760#
7) தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய – *#9998*246#
8) தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய – *#7465625#
9) தங்கள் போனின் சீரியல் எண்ணை காண – *#0001#
10) தங்கள் மொபைல்போனை அன்லாக் செய்ய – *#2767*637#
11) தங்கள் போனின்சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண – *#8999*636#
12) தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய – *#8999*778#
13) தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய – #*#8377466#
14) சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய – #*3888#
15) ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க – #*5376#
16) தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய - #*2472#
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.