தேவையானவை:
விதை நீக்கி வட்டமாக நறுக்கிய நீள புடலங்காய் - 20 வில்லைகள்,
அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு (சேர்த்து) - முக்கால் கப்,
மிளகாய்த்தூள் - சிறிதளவு,
மிளகுத்தூள் - கால் டீஸ் பூன்,
எண்ணெய் - கால் கிலோ,
செய்முறை:
மாவு வகைகளுடன் உப்பு, ஓமம், மிளகாய்த்துள், மிளகுத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். புடலங்காய் வில்லைகளை மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்). மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.