முன்பு எல்லாம் கணினியில் ஓர் தகவைலை சேமித்து கொண்டு வேறு இடத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் FLOPY DISK தான் பயன்பட்டது இவை சேமிப்பு அளவு வெறும் 1.4 MB மட்டும் ஆகும். அப்பொழுதிய கால கட்டத்தில் DOCUMENT மட்டும் அதில் சேமித்து வைத்தனர் இதனை தொடர்ந்து பல சேமிப்பகம் வந்தன CD_ROM,PENDRIVE ,MEMORY CARD இவை எல்லாம் REMOVABLE DISK என கூறகிரோம் பென்ரைவ் இன்று பெரிதும் பரவலாக காணப்படுகின்றன நமக்கு வேண்டிய தகவை சேமித்து வைத்து கொண்டு சுலபமாக பிற இடத்தில் பயன்படுத்துகிறோம். இவை கையில் எடுத்துச் செல்லும் அளவிற்க்கு சிரியது சரி நாம் வந்த விழயத்தை பற்றி காண்போம்.
நீங்கள் PENDRIVE வாங்கும் முன் எத்தனை GB வேண்டும் என நினைவில் கொள்ள வேண்டும் இன்னும் நிறையபேர் 2GB,4GB,8GB என வாங்குகிறார்கள் அப்பரம் சிறிது நாள் கழித்து சேமிப்பு அளவு பத்தவில்லை என யோசிப்பார்கள் அதானால் 16GB வாங்கி விடுவதே நல்லது! பணம் யார் தருவாங்க என நிங்க நினைக்கரது என் காதில் கேட்க்கிறது
(8GBக்கும்16GBக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது விலை)
32 GB கூட வாங்கிக்கொள்ளலாம்
அடுத்து எந்த கம்பெனி வாங்கவேண்டும்
1.STRONTIUM(15MBPS) (5 வருட உத்திரவாதம்)
2.KINGSTON(25MBPS)
3.SCANDISK(48MBPS)
மேலும் :
சோனியும் சிறந்தது என்பேன்
அடுத்து எந்த மாதிரிரயான் கம்பெனிகளை தவிர்க்க வேண்டும்
TRANCERENT ஏன் ?
அதிகமாக (சர்விஸ் சென்ட்டர்களின் கருத்து
ரிப்பேர் வரும் ஓரே கம்பெனி) வைரஸ் தாக்குதலுக்கு உடனே இடம் கொடுக்கிறது இவை பிளாஸ்ட்டிக் சீக்கரம் உடைய வாய்ப்பு அதிகம்
HP ஏன் ?
இவை அதிக வெப்பம் ஏற்பட கூடியவை ?
ஆனால் பிளாஸ்ட்டிக் அல்ல சில்வர் பாதுகாப்பானது சீக்கரம் உடையாது
வேறு சில கம்பெனி பற்றி தெரியவில்லை
எந்த மாதிரியான PENDRIVE லாம் வாங்க கூடாது?
சிலர் குறைவான விலையில் அதிக ஜிபி பென்ரைவ் கிடைக்கின்றது என எதையும்யோசிக்காமல் வாங்கிவிடுகிறார்கள். அங்கு தான் சீனக்காரன் நம்மளை யாமாற்றிவிடுகிறான் .அப்படிப் பட்ட பென்பரைவ் எப்படி வேலைச் செய்யும் தெரியுமா வாங்கிய சில நாட்களிலே தன்னாற வீணாகிவிடும் DUPLICATE PENDRIVE கூறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வேலைச்செய்யும் என்ன தான் சரிசெய்தாலும் பழைய நிலைமைக்கே வந்துவிடும்.
என்ன கேட்டு வாங்க வேண்டும் ?
வடிவேல் சொல்லர போல
A:என்ன வேனும்? B: எண்ண தான் வேனும்.
A:என்னதாயா….? வேனும். B: என்ன தா வேனும் A:!!!
*PENDRIVE வாங்கும் பொழுது WARRENTY இருக்கா என கேட்டு வாங்குங்கள்.
*சர்விஸ் சென்டர் உங்கள் இடத்திற்க்கு அருகில் இருக்கா கேட்டு கேட்டு வாங்குங்கள்.
@ இல்லை என்றால் அதை வாங்க வேண்டாம் ?
வாங்கிய பென்ரைவ் எப்படி பரிசோதனை செய்வது?
· நீங்கள் வாங்கிய பென்ரைவ்வில் SERIALNUMBER நீச்சயம் இருக்கும் பென்ரைவ் நாப்புகளில்அச்சு (MOLDING) பதிய பட்டுருக்கும் இவை பென்ரைவ் சுற்றுப்புறத்தில் காணப்படும்.
· பென்ரைவ் அட்டைகளில் காணப்படும் SERIAL NUMBER ம் பென்ரைவில் அச்சிட பட்டுள்ள எண்ணும் சரியா என பார்த்து கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.