- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேவையானவை :
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சைமிளகாய் -1
- சாம்பார் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- நெத்திலி கருவாட்டு -200 கிராம்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.