- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தேவையானவை:
சின்ன வெங்காயம் – கால் கப்,
வெந்தயக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்),
பூண்டு – 4 பல்,
தக்காளி – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு,
மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண் ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
உப்பு – தே வையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பூண்டு, தக்கா ளியைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து…வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக் கவும். இதில், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா த்தூள்,குழம்பு பொடி, உப்பு, கீரை சேர்த்து வதக்கி, புளியைக் கரை த்து ஊற்றி, மூடி போட்டு சிறிது நேரம் வைத்திருந்து, பிறகு மூடி யைத் திறந்து, மிதமான தீயில்5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.