உடல் எடையை குறைக்க


எளிய டிப்ஸ்கள்:

தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.

பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை 
கூட்டிவிடும்.


எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.

ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் 
உட்கொள்ளவும்.

நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.

சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.

பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்.

துரித மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கவும்.

டிப்மின்படிக்கட்டுகளை தவிர்த்துவிடுங்கள், படியேறிச் செல்வது நல்லது. 

பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை உண்ணவும், குறைவான 
கலோரி எடையை குறைக்க உதவும்.

பழச்சாறை விட முழு உணவு நீண்ட நேரம் வயிற்றை  நிர்ப்புவதாய் 
இருக்கும்.

இரவு உணவின் போது காய்கனிகள் மற்றும் தானிய வகைகளை சரிசம 
விகித்தில் உட்கொள்ளவும். அதிக உணவு உண்பதை தவிர்க்கவும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திலோ, வீட்டிலோ 
எங்கிருந்தாலும் ஒரு 5 நிமிடங்களுக்கு நடக்கவும்.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட நடை உடலை சுறுசுறுப்பாக 
வைத்திருக்கும்.

கருத்துகள்