தக்காளி குழம்பு

24-tomato-gravy
தேவையானவை: 
  1. நாட்டுத் தக்காளிபெங் களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்),
  2. கீறிய பச்சை மிளகாய் – 1,
  3. பூண்டு – 2 பல்,
  4. பொடியாக நறுக்கிய தேங் காய் – சிறிதளவு,
  5. சீரகத்தூள் – ஒரு டீஸ்பூ ன்,
  6. மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
  7. மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
  8. தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
  9. கடுகுஉளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
  10. பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்),
  11. கறிவேப்பிலைபொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு,
  12. எண்ணெய்உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
கடாயில் எண்ணெய் விட்டுகாய்ந்ததும் கடுகுஉளுத் தம் பருப்புகறிவேப்பிலைதேங்காயைப் போட்டுபொரிந்ததும் வெங்காயம்பச்சை மிளகாய்பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து,மஞ்சள்தூள்மிளகாய்த்தூள்தனியாத்தூள் போட்டு வதக்கிநறுக்கிய தக்காளிகளைப் போட்டுஉப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும்சீரகத்தூள்அரை த்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கிதேவையான அளவு தண்ணீர் விட்டுஎண் ணெய் பிரிந்து வந்ததும்,கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கருத்துகள்