தெரிந்து கொள்வோம்



1] ஒவ்வொரு சிறுநீரக த்திலும் சுமார் பத்து லட்சம் வடிகட்டிகள் உள்ளன! இவை நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன!!.

2] புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது! நீங்க பொய்யா சிரிச்சாலும் அது உண்மையான விளைவை ஏற்படுத்தும்!!.

3] 129,000 துளி நீரில் கலந்துள்ள ஒரு துளி எலுமிச்சைச் சாறை நம்முடைய நாக்கு எளிதாக உணரும்!!.

4] ஏசு கிறிஸ்துவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு!.

5] ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்!!.

6] முதலையின் அடி வயிற்றுப் பகுதி தோலில் "புல்லட் புரூவ்" உடை தயாரிக்கிறார்களாம்!!.

7] 24 கண்களுடனும் நான்கு மூளையுடனும் வாழும் Box Jellyfish தான் உலகின் மிக மிக ஆபத்தான விஷமான உயிரினம்!!.

8] மனித மூளையின் நினைவக திறன் 256 exabytes ( அதாவது 256 billion gigs ) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது!.

9] கிட்டாரை உருவாக்கிய லியோ பெண்டருக்கு கிட்டார் வாசிக்கத் தெரியாது!!...

10] ஜனகணமன எனும் நமது தேசியகீதம் 1911- டிசம்பர் 27 அன்று கல்கத்தாவில் முதன்முதலாக பாடப்பட்டது!

கருத்துகள்