நாம் பொதுவாக
windows-ல் நம்முடைய
user account password-ஐ மாற்றுவதற்கு control panal-யில் சென்று change password-ஐ உபயோகபடுத்துவோம்
.அது பலர்க்கும் கஷ்டமாக
தெரியும் .அதனை எளிமையாக மாற்றுவதற்கு
command prompt-யை பயன்படுத்தலாம்.
start--->run--->cmd -என type செய்து open -ஐ click செய்யவும்.
தற்போது திரையில் தோன்றும் command prompt-யில் net user என்று type செய்யவும்.
தற்போது system -யில் உள்ள அனைத்து user account-டும் திரையில் தோன்றும்.அதில் நமக்கு எந்த account-யில் password-ஐ மாற்ற விரும்புகிறோமோ அதனை net user username* கொடுக்கவேண்டும். உதாரணமாக திரையில் தோன்றும் account-யில் net user P.karthik * என்பதை தேர்வு செய்து கொள்வோம.
தற்போது type a password for the user: என்று திரையில் தோன்றும. அதில் நமக்கு தேவை யான password-ஐ type செய்யவும்
தற்போது retype the password to confirm : என்று திரையில் தோன்றும. அதில் password-ஐ மிண்டும் type செய்து enter-ரை press செய்யவும்
தற்போது system
restart செய்து password
-ஐ check செய்து
கொள்ளவும் .

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.