பேனாவின் ஆசை

என்
பேனா
என்னிடம்
உரிமையாக
சொல்கிறது ...

உன்
அறிவை
நிரப்ப...!

என்
ஆயுளை
இழக்கிறேன்…!

என்னை
சரியாக
பயன்படுத்தி
எதாவது ஒன்றை
சாதித்துவிடு ...!

கருத்துகள்