* புதினா விதையை வாயில்
போட்டு மென்றுக்கொண்டிருந்தால்
பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
* வல்லாரைக் கீரையை நிழலில்
காயவைத்து பொடித்து தினமும்
ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால்
நினைவாற்றல் பெருகும்.
* உலர் திராட்சைப் பழத்தை வெது,
வெதுப்பான தண்ணீரில்
அரை மணி நேரம்
ஊறவைத்து காலையில் அருந்தினால்
மாதவிடாய்க் கோளாறுகள், இதய
நோய் தீரும்.
* வெந்தயத்தை மட்டும் ஊற
வைத்து நன்கு அரைத்து தலையின்
முடி வேர்க் கால்களில்
தடவி வைத்து நன்கு ஊறியபின்
தலைமுடியை
அலசினால் முடி நன்கு வளருவதுடன்
கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால்
புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில்
சிறிதளவு உப்பையும்,
வெண்ணெயையும்
கலந்து குடித்துவிடுங்கள்.
சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
* பாலூட்டும் தாய்மார்கள்
வெற்றிலையைத் தணலில்
வாட்டி மார்பகத்தின் மீது வைத்துக்
கட்டினால் பால் நன்றாகச் சுரக்கும்.
* உலர் திராட்சைப்
பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில்
அரை மணி நேரம்
ஊறவைத்து காலையில் அருந்தினால்
மாதவிடாய்க் கோளாறுகள், இதய
நோய் தீரும்.
* வல்லாரைக் கீரையை நிழலில்
காயவைத்து பொடித்து தினமும்
ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால்
நினைவாற்றல் பெருகும்.
நன்றி : அறிந்துகொள்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.