எழுத்துக்களை போல்டாக அமைக்க
|
CTRL+B
|
எழுத்துக்களை சாய்வாக அமைக்க
|
CTRL+I
|
எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
|
CTRL+U
|
கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
|
CTRL+DEL
|
கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
|
CTRL+BACKSPACE
|
இடையே உடையாத இடைவெளியை உருவாக்க
|
CTRL+SHIFT+SPACEBAR
|
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
|
CTRL+C
|
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
|
CTRL+X
|
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
|
CTRL+V
|
சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
|
CTRL+ALT+V
|
எழுத்தின் அளவைக் குறைத்திட
|
CTRL+SHIFT+<
|
எழுத்தின் அளவை அதிகரிக்க
|
CTRL+SHIFT+>
|
எழுத்தின் அளவைக் குறைத்திட
|
CTRL+[
|
எழுத்தின் அளவை அதிகரிக்க
|
CTRL+]
|
இடையே உடையாத ஹைபன் அமைக்க
|
CTRL+HYPHEN
|
பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
|
CTRL+SPACEBAR
|
பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
|
CTRL+SHIFT+V
|
இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
|
CTRL+Z
|
இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
|
CTRL+Y
|
சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
|
CTRL+SHIFT+G
|
திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
|
CTRL+L
|
திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
|
CTRL+E
|
திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
|
CTRL+R
|
பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
|
CTRL+M
|
வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
|
CTRL +1
|
வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
|
CTRL +5
|
வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
|
CTRL +2
|
ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
|
F7
|
தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
|
SHIFT+F7
|
ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்
|
CTRL+SPACE
|
ஸ்பேஸ், கேரேஜ் ரிட்டர்ன் போன்றவற்றினைக் காட்டும் அடையாளங்களைக் காணவும் மறைக்கவும்.
|
CTRL+SHIFT+8
|
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.