தமிழர்களின் உணவு பரிமாறும் விதம்



  • கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
  • மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக 
        உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்   
 
  • நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் 
        அவியல் வறுவல் ஊறுகாய்
 
  • குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
  • அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக 
         வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
 
 
 
நன்றி - போட்டோ கிராபர்  காந்தி
 
 
 
 
 

கருத்துகள்