மணத்தக்காளி குழம்பு

sl881
தேவையானவை: 
  1. பச்சை மணத்தக்காளிக்காய்,
  2. நறுக்கிய சின்ன வெங்காயம்–  ஒரு கப்,
  3. தேங்காய்ப்பால் –  ஒரு கப்,
  4. பூண்டு – 4 பல்,
  5. தக்காளி – 1,
  6. புளி – எலுமிச்சை அளவு,
  7. கறிவேப்பிலை – சிறிதளவு,
  8. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்,
  9. குழம்பு பொடி – 2 டீஸ்பூன்,
  10. கடுகுஉளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
  11. மிளகாய்த்தூள்எண்ணெய்உப்பு – தேவையான அளவு,

செய்முறைமணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுகாய்ந்ததும் கடுகுஉளுத்தம்பருப்பு தாளித்துபூண்டுநறுக்கிய வெங்காயம் சேர்த்து நன் றாக வதக்கி… கறிவேப்பிலை,நறுக்கிய தக் காளிமஞ்சள்தூள்மிளகாய்தூள்குழம்பு பொடிஉப்பு போட்டுக் கிளறவும். மணத் தக் காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கிபுளியைக் கரைத்து விட்டுகாய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து,மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்துஎண் ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

கருத்துகள்