நாம் எல்லோரும் சில விஷயங்களை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். சில அவமானங்கள் ஏற்படத்தான் செய்யும். சகித்துத்தான் ஆக வேண்டும். கருணைக் கடலான இயேசுவுக்கு அவமானங்கள் ஏற்படவில்லையா, அவர் அதைப் பொறுத்து கொள்ளவில்லையா.
நாம் ஒரு காரியம் செய்யும் போது அதற்கு வரவேற்பும் இருக்கும். ஒரு சில எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். எதிர்ப்பை பற்றி கவலை படக்கூடாது. நம் செயலில் நேர்மை இருக்க வேண்டும்.நாம் செய்யும் செயல் அடுத்தவர்களை பாதிக்கக் கூடாது அவ்வளவுதான். நமக்கு நல்லது என்று தோன்றும் எந்த செயலையும், நாம் அடுத்தவர்களுக்குப் பயப்படாமல் செய்யலாம்.தடை கற்களை படிகற்களாக மாற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு ஒரு தவளையின் கதையை இங்கே கூறுகிறேன்.
ஒரு தவளை ஒன்று ஒரு குழியில் விழுந்து விட்டது. தப்பித்து வெளியேறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து கொண்டிருந்தது. அதனால் வெளியில் வரமுடியவில்லை. அப்பொழுது அவ்வழியில் சென்ற அதனுடைய நண்பர்களை காப்பாற்றச் சொல்லி அழைத்தது, நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. அதற்கு உதவி செய்யாமல் அனைத்தும் சென்று விட்டன.
மாலை நேரம் ஆனது தவளையின் நண்பர்கள் வந்த வழி திரும்பின. காலையில் குழிக்குள் கிடந்த தவளை இந்நேரம் இறந்து போய் இருக்குமா என்பதைக் காண்பதில் அனைத்திற்கும் ஆவல்! வேகமாக வந்து குழிக்குள் எட்டி பார்த்தன. குழிக்குள் தவளையை காணவில்லை. எங்கே போயிருக்கும் செத்திருந்தாலும் குழிக்குள் தானே கிடக்க வேண்டும் என்று பேசிக் கொண்டே அங்கும் இங்கும் பார்த்தன. அங்கே குழிக்கு எதிர் பக்கத்தில் தவளை குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்த நண்பர்கள் எல்லோரும் தவளையிடம் சென்று நீ எப்படிப் பிழைத்தாய்?
உன்னால் எப்படி வெளியே வர முடிந்தது? என அனைத்தும் கேட்டன. அதற்கு அந்த தவளை கூறியது ஆபத்து நேரத்தில் நீங்கள் யாரும் என்னை கண்டு கொள்ளவிலை. இப்பொழுது வந்து துக்கம் விசாரிக்க வேண்டாம் போங்கள் என்றது. மற்ற தவளைகள் அதனை விடாமல் எப்படி பிழைத்தாய் என்று கேட்டன.

by
நாளை........... V.P

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.