உன்னால் முடியும் Part - 1


                 Impossible is not for me. That means I'm possible. முடியாது என்ற வார்த்தையையே நம்மால் முடியும் என்று காண்பிக்க முடியும் போது நம்மால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை.
                       வாழ்க்கை ஒரு பூஞ்சோலை, அதற்காக அதில் பூக்களை மட்டுமே எதிர் பார்க்கக் கூடாது.  அதில் சில முற்களும் இருக்கத்தான் செய்யும். அந்த முற்கள் நம்மை பாதிக்காதவாறு நாம் கவனமாக இருக்க வேண்டும். முற்கள் தான் பிரச்சினைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதனே இல்லை எனலாம். என்ன! பிரச்சினை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் அவ்வளவுதான். 
                        பால் குடிக்கும் குழந்தையிலிருந்து வயதான பெரியவர்கள் வரை பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பணக்காரருக்கும் பிரச்சினைதான். ஏழைக்கும் பிரச்சினைதான். பணக்காரருக்கு தட்டு நிறைய உணவு இருந்தாலும் சாப்பிட முடியாத நோய் இருக்கும். ஏழைக்கு தட்டில் உணவே இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.            
                      


நாளை........
                                                                                                                                                 by
                                                                                                                                                      V.P 

கருத்துகள்