என்றும் இளமையாக இருக்க

என்றும் இளமையாக இருக்க வேண்டுமெனில், எப்பொழுதும் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும். மனம் எப்படி எப்பொழுதும் சந்தோஷமாக இருக்குமென்றால், நம் எண்ணங்களில் தூய்மையும், செயல்பாடுகளில் நேர்மையும், அதனுடன் இறைபக்தியும் இருக்கவேண்டும் ,இருந்தால் கண்டிப்பாக அனைவரும் என்றும் இளமையாக இருக்கலாம்.
                                                                                                                   by V.P
                                                                                                                       

கருத்துகள்