கருமையான நீண்ட கூந்தலுக்கு சில யோசனைகளை.
- எந்த தேங்காய் எண்ணெய் ஆனாலும் சரி ஒரே Brand ஐ உபயோகிக்க வேண்டும்.
- அடிக்கடி எண்ணெய் மாற்ற கூடாது.
- ஷாம்பூ உபயோகிப்பவராக இருந்தால் ஒரே ஷாம்பூவை உபயோகிப்பது நல்லது. முடிந்தவரை ஷாம்பூ உபயோகிக்காமல் சீயக்காய் பவுடர் உபயோகிப்பது நல்லது.
- வேறு ஊர்களுக்குச் சென்று தலைக்கு குளிக்க நேர்ந்தால் சிலருக்கு அடுத்த ஊர் தண்ணீர் சேராமல் முடி கொட்டும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்து விட்டு குளித்தால் முடி கொட்டது.
- மற்றபடி பேரிச்சம்பழம், பாதாம் பருப்பு, கீரைகள் அன்றாடம் சாப்பிடுவது நல்லது.
- சிறிய பிள்ளைகளாக இருந்தால் இரட்டைச் சடை போட்டு மடக்கி கட்டினால் கண்டிப்பாக 2 அல்லது 3 மாதங்களில் முடி நன்றாக வளரும். by V.P

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.