மாதா தந்த அன்பும்.
பிதா தந்த ஆற்றலும்
குரு தந்த அறிவும்.
ஒருவனுக்கு
கிடைத்து விட்டால்.
தன்னை யாரும்
தேட மாட்டார்கள். என்பதற்காகவே
முதல் மூன்றில், ஒரு சில
குறைகளை வைத்து
வேடிக்கை பார்க்கிறது.
நான்காவதாக இருக்கும் இறைவன்.
by
V.P
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.